Filed Under:  உலகம்

ஈழத் தமிழர்களுடன் கனடா வருகின்ற கப்பல் இடையில் முற்றுகை இடப்படலாம்!புலனாய்வுத் தகவல்

27th July 2010   ·   0 Comments

ஈழத் தமிழ் அகதிகள் சுமார் 200 பேருடன் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது என்று கூறப்படும் தாய்லாந்து நாட்டுச் சரக்குக் கப்பலான எம்.பி.சன்.சீ கனேடிய கடற்பரப்பை அடைவதற்கு முன் முற்றுகையிடப்படலாம் என்று புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் அல்லது கனடாவின் கடலோர காவற்படையினர் இம்முற்றுகை நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடும் என்று இத்தகவல்களில் கூறப்படுகின்றது.

இந்த இரு நாடுகளின் அதிகாரிகளும் கப்பலை மிகவும் நெருக்கமான முறையில் அவதானித்துக் கொண்டு இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

mvsunsea

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு ...