இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இந்தியா விஜயம்
27th July 2010 · 0 Comments
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இந்தியாவில் 3 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.
அவரது இந்திய விஜயத்தின் போது ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், வெளிநாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.



