Filed Under:  உலகம்

கென்யாவில் மதுபானம் நச்சானதில் 17 பேர் பலி

27th July 2010   ·   0 Comments

கென்யா நைரோபியில் உள்ள கிபேரா பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 17 பேர் பலியானதுடன் பலர் கண்பார்வையை இழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘சன்கா’ என்றழைக்கப்படும் இந்த மதுபானத்தைக் காய்ச்சியதாகக் கூறப்படும் பெண்ணொருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மதுபான மாதிரிகள் இரசாயன பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன..

இது திட்டமிட்ட செயலா என்பது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கென்ய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கென்யாவில் சட்டவிரோத மதுபானம் அருந்துவதால் வருடாந்தம் நூற்றுக்கணக்கானோர் பலியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

mvsunsea

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு ...