புலம்பெயர் தமிழர்
24வது நாளில் ஐ.நா சபை நோக்கிய சிவந்தனின் மனிதநேய நடை பயணம்
ஐக்கிய நாடுகள் சபை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 24வது நாளில் தனது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார்.
More புலம்பெயர் தமிழர்
பசுமைக் கட்சியின் (Greens) வேட்பாளர்கள் மெல்பேர்ன் வாழ் தமிழ் மக்களுடன் நடாத்திய பொதுக்கூட்டம்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலை முன்னிட்டு Tamils for Greens என்னும் அமைப்பின் ஏற்பாட்டில், அவுஸ்திரேலிய அரசியலில் 3 வது பிரதான கட்சியான ”GREENS” (பசுமை)
புலம்பெயர் தமிழர் Archives
இலங்கையில் 1983ம் ஆண்டு, அந்த கறுப்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இனக் கலவரத்தில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட, தமிழின மக்களின் அவலநிலையை நினைவூட்டும் முகமாகவும், Tamils for Greens எனும் அமைப்பின் விக்டோரிய மானில தமிழ் மக்களிற்கான பொதுக்கூட்டம் பற்றிய அறிவிப்பு
Tamils for Greens எனும் அமைப்பானது, ஓகஸ்ட் மாதம் 14ம் திகதி சனிக்கிழமை ஒரு பொதுக் கூட்டம் ஒன்றை மெல்பேன் கிளேட்டன் மொனாஸ் பல்கலைக் கழகத்தில் - றொருண்டா எனும் மண்டபத்தில் ஒழுங்கு செய்துள்ளது. தியாகி திலீபன் நினைவுப் பேச்சுப்போட்டி விபரங்கள்
தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக நீர் கூட அருந்தாது உண்ணாவிரதமிருந்து, உயிர்க்கொடையளித்த தியாகி திலீபனின் நினைவுநாளை முன்னிட்டு, இளையோர்களின் பேச்சாற்றலை வளர்க்கும் நோக்குடன் அவுஸ்திரேலியா மாநிலங்கள் தழுவிய பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலியா மெல்பேர்னில் “ஜுலை நினைவு நிகழ்வும்“ வீரத்தளபதிகள் நினைவு பாடல் இறுவட்டு வெளியீடும்
ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஆறாத வடுக்களில் ஒன்றாக அமைந்த கறுப்பு ஜுலை நினைவு நிகழ்வும், சீமான் அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வருக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம்!
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் சீமான் அவர்கள் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டார். கனடா, மொன்றியலில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு
கடந்த 27.07.2010 ஞாயிற்றுக்கிழமை கறுப்பு யூலையின் 27 ஆம் ஆண்டு நிறைவையொட்டி ‘கறுப்பு யூலை விழிப்பு” நிகழ்வு மொன்றியலில் இல 419, St.Roch இல் அமைந்துள்ள (பழைய இமிகிறேசன்) மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும் – சிவந்தன் அழைப்பு
தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மெல்பேர்னில் நடைபெற்ற “ஆஞ்சநேயம்” நாட்டிய நாடக நிகழ்வு
அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை "ஆஞ்சநேயம்" எனும் கலைநிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.










