தமிழ்நாடு
ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!
சிங்கள இனவெறி அரசால் கொன்று குவிக்கப்பட்ட ஈழத்தமிழினத்தின் முள்ளிவாய்க்கால் துயரங்களை சித்தரிக்கும், ஓவியங்களை ”போர் முகங்கள்” என்ற தலைப்பில் ஓவியர் புகழேந்தி தமிழகமெங்கும் காட்சிப்படுத்தி வருகின்றார்.
More தமிழ்நாடு
இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி தாக்கப்பட்டார்!
இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்ட மூன்று தோழர்கள் மீது தி.மு.கவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். (11.10.2010) நேற்று இரவு 11.30 மணி அளவில், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் அலுவலகம் அமைந்திருந்த
தமிழ்நாடு Archives
'உலகத்தின் கண் பார்க்க... ஈழமே வீழ்ந்துவிட்டது. சுதந்திரத்துக்காக சொந்த மண்ணில் வாழ்ந்த தமிழினம் கருவறுக்கப்பட்டுவிட்டது. இனி போராடி எந்தப் பலனும் இல்லை என முடங்கிக்கிடந்த உணர்வாளர்களில் நானும் ஓர் ஆள்தான். இந்திய அரசின் செல்லப்பிள்ளையாக சிறீலங்கா அரசு செயற்படுகின்றது: திருமாவளவன்
இந்திய மத்திய அரசு சிறீலங்கா அரசை செல்லப் பிள்ளையாக நடத்தி வருகின்றது. துவங்கியது ஏர்டெல் புறக்கணிப்புப் போராட்டம்!
சிங்கள இனவெறி அரசுடன் இணைந்து செயல்படும் ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை புறக்கணிக்கும் போராட்டம் சென்னையில் நேற்று(25.07.2010) தொடங்கி வைக்கப்பட்டது. இலங்கை செல்லும் நடிகர்களை மிரட்டக்கூடாது ; நடிகர் சங்கம் தீர்மானம்
இலங்கை செல்வது தொடர்பாக நடிகர்-நடிகைகளை யாரும் மிரட்டக்கூடாது என்றும், திரைப்படங்களில் நஷ்டம் ஏற்பட்டால், நடிகர்களிடம் நஷ்டஈடு கேட்கக்கூடாது என்றும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதற்கும் கவலைப்பட மாட்டேன்: நித்யானந்தா
என் மீதான புகார்கள், விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன் என்று நித்யானந்தா தெரிவித்தார். கருணாநிதிக்கு காமராஜர் மீது உண்மையான மரியாதை இல்லை:ஜெயலலிதா
உண்மையிலேயே பெருந்தலைவர் காமராஜரின் மீது கருணாநிதி க்கு மரியாதை இருந்திருக்குமானால், அசின்- ராஜபக்ச மனைவியுடன் போட்டோவுக்கு போஸ்! பார்த்ததும் இரத்தம் கொதித்தது! இரத்தக்கண்ணீர் வடிந்தது!!: சத்யராஜ் ஆவேசம்
நடிகை அசின் இலங்கை சென்றார். இப்போது நடிகர் கருணாஸ் இலங்கை செல்கிறார்.










