உலகம்
நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்
பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை வந்தடைந்திருக்கும் தமிழர்கள் தாங்கள் இலங்கையில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே இங்கு தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறும் கடிதங்களை வெளியிட்டுள்ளனர்.
More உலகம்
சன் சீ கப்பல் பிரிட்டிஸ் கொலம்பியா கடற்பரப்பை சென்றடைந்துள்ளது
சுமார் 490 இலங்கை அகதிகளை ஏற்றிய எம் வி சண் சீ கப்பல் தற்போது பிரிட்டிஸ் கொலம்பியா கடற்பரப்பை அடைந்துள்ளதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கனேடிய பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் விக்
உலகம் Archives
பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பான் கீ மூனின் பதவி நீடிப்புக்கு இலங்கை கடும் எதிர்ப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் இரண்டாம் தவணை பதவி நீடிப்புக்கு இலங்கை தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளது. கென்யாவில் மதுபானம் நச்சானதில் 17 பேர் பலி
கென்யா நைரோபியில் உள்ள கிபேரா பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 17 பேர் பலியானதுடன் பலர் கண்பார்வையை இழந்துள்ளனர். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இந்தியா விஜயம்
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இந்தியாவில் 3 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார். ஈழத் தமிழர்களுடன் கனடா வருகின்ற கப்பல் இடையில் முற்றுகை இடப்படலாம்!புலனாய்வுத் தகவல்
ஈழத் தமிழ் அகதிகள் சுமார் 200 பேருடன் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது பிரித்தானிய பெட்ரோலியத்தின் முதன்மை செயலர் பதவியிலிருந்து ஹேவர்ட் மாற்றப்படலாம்
பிரித்தானியாவில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான பிரித்தானிய பெட்ரோலியத்தின் முதன்மை செயலர் பதவியிலிருந்து ஹேவர்ட் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல்
"பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள "தெர்மோஸ்பியர்' அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது'என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இசை ஆல்பம் வெளியிட்ட 3 வயது சிறுமி
நேபாள சிறுமி அதிதி, கின்னசில் இடம் பெறுவதற்காக, தனி இசை ஆல்பம் வெளியிட்டுள்ளாள்.
Next Page »










