December 1969 Archive

இலங்கை அபார வெற்றி : முரளிக்கு ஏராளமான பரிசுகள்
காலி டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறத் தேவையான 95 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி எடுத்து இலங்கை அபார வெற்றி பெற்றது. முரளிதரன் அதிகாரபூர்வமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
பாலியல் புகார்களில் சிக்கிய பிரான்ஸ் உதைபந்தாட்ட வீரர்கள்
பிரான்ஸ் உதைபந்தாட்ட வீரர்களான ரிபெரி மற்றும் பென்சமா ஆகியோர் பாலியல் புகார்களில் சிக்கியுள்ளனர்.இவர்கள் இருவரும் கடந்த மாதம் நடந்து முடிந்த உலக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.
டெஸ்ட் போட்டிகளில் 12,000 ஓட்டங்கள் பெற்ற பொண்டிங்
டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவுஸ்திரேலிய வீரர் ரிக்கி பொண்டிங் பெற்றுள்ளார். அவர் 12000 ஓட்டங்களை பெற்றுள்ளார். இவர் 52 டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பாக் வீரர்களின் அதிரடி பந்து வீச்சில் ஆடிப்போனது ஆஸி
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களின் அதிரடியான பந்து வீச்சில் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 88 ஓட்டங்களுக்கு சுருண்டது.
டெஸ்‌ட் தர‌வ‌ரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
இலங்கைக்கு எதிரான காலேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
அவுஸ்திரேலியாக்கு எதிரான டெஸ்ட், வெ‌ற்‌றியை நோ‌க்‌கி பாகிஸ்தா‌ன்
ல‌ண்ட‌னி‌ல் உ‌ள்ள லீட்சில் நடந்து வரும் அவுஸ்திரேலியா அ‌ணி‌க்கு எ‌திரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தா‌ன் அ‌ணி வெ‌ற்‌றி பெற இ‌ன்னு‌ம் 40 ர‌ன்க‌ள் ம‌ட்டுமே தேவை‌‌‌ப்படு‌கிறது. த‌ற்போது பா‌கி‌ஸ்தா‌ன்‌ அ‌ணி‌யிட‌ம் 7 வி‌க்கெ‌ட்டுக‌ள் கைவச‌ம் உ‌ள்ளது.
டெ‌‌ஸ்‌ட் தரவ‌ரிசை : சேவாக், முரளி முத‌லிட‌த்த‌ி‌ல்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அ‌‌திரடி ஆ‌ட்ட‌க்கார‌ர் வீரேந்திர சேவாக் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி
ஷேன் வார்னை காட்டிலும் முரளிதரன் சுழற்பந்துவீச்சு தான் கடினமானது,'' என, முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
சச்சின் செய்தது சரியா..? ‘ரத்த’ சுயசரிதையால் சர்ச்சை.!!
பிரபலங்கள் எழுதும் சுயசரிதைகள் எப்போதுமே சர்ச்சையை கிளப்பும். இதற்கு சச்சினும் விதிவிலக்கல்ல. இவரது ரத்தம் இடம் பெற்ற "டெண்டுல்கர் ஓபஸ்' என்ற சுயசரிதைக்கு எதிர்ப்பு வலுக்கிறது.
ஆஸி.க்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வரலாற்று வெற்றி
அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியை தனதாக்கிக்கொண்டுள்ளது.

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

ஓவியர் புகழேந்தி தீட்டியுள்ள, முள்ளிவாய்க்கால் துயரங்களை காட்சிப்படுத்துகின்ற ஓவியங்கள், 'போர் முகங்கள்” என்ற தலைப்பிலான ஓவியக்காட்சி ...