July 2010 Archive

PAKISTAN-AIR-ACCIDENT
பாகிஸ்தானில் விமான விபத்து : 152 பேர் பலி?
பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
02
யப்பானின் சமாதான தூதுவர் அகாசியுடன் இலங்கைத் தரப்பினர் சந்தித்துப் பேச்சு!
யப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ,
tha
தர்ஷிகாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பிவைப்பு!
வேலணை அரச வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் பதில் கடமையாற்றியபோது திடீர் மரணம் அடைந்த குடும்ப நலப் பணியாளர்
lttelogo
புலிகள் இயக்கத்துக்கு உதவிய சிங்களவர்கள் இருவருக்கு 11 வருட கடூழிய சிறை!
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைப் படுகொலை செய்கின்றமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு தகவல்களை வழங்கி இருந்தனர்
july-25-1 (4)-w1000
அவுஸ்திரேலியா மெல்பேர்னில் “ஜுலை நினைவு நிகழ்வும்“ வீரத்தளபதிகள் நினைவு பாடல் இறுவட்டு வெளியீடும்
ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஆறாத வடுக்களில் ஒன்றாக அமைந்த கறுப்பு ஜுலை நினைவு நிகழ்வும்,
headers
சீமான் அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வருக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம்!
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் சீமான் அவர்கள் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
rampu
தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் மனைவிமார் விதவைகளானது எப்படி? கெஹலியவிடம் கேள்வி
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு முக்கியஸ்தர்களின் மனைவிமார் விதவைகளானது எப்படி என
canmon_03
கனடா, மொன்றியலில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு
கடந்த 27.07.2010 ஞாயிற்றுக்கிழமை கறுப்பு யூலையின் 27 ஆம் ஆண்டு நிறைவையொட்டி ‘கறுப்பு யூலை விழிப்பு” நிகழ்வு மொன்றியலில் இல 419, St.Roch இல் அமைந்துள்ள (பழைய இமிகிறேசன்) மண்டபத்தில் நடைபெற்றது.
BARRY_ON_TFL_MEETING
மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா பிரித்தானியா வந்தால் அவர் கைது செய்யப்படுவார்: பரிக் காடினர்
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வரும் பட்சத்தில் அவர் போர்க்குற்றவாளி என கைதுசெய்யப்படுவார்
பாடகருடன் நீது சந்திரா காதல்
தீராத விளையாட்டு பிள்ளை, யாவரும் நலம் படங்களில் நடித்தவர் நீது சந்திரா. இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். பாடகர் தலேர் மெகந்தியின் தம்பி மிகா சிங். இவர் பாப் இசை பாடகர். இவர் ஏற்கெனவே ராக்கி சாவன்த்துடன் இணைத்து பேசப்பட்டவர். ...

Next Page »

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

ஓவியர் புகழேந்தி தீட்டியுள்ள, முள்ளிவாய்க்கால் துயரங்களை காட்சிப்படுத்துகின்ற ஓவியங்கள், 'போர் முகங்கள்” என்ற தலைப்பிலான ஓவியக்காட்சி ...