ராமேஸ்வரம்: இரண்டு நாள் பயணமாக ராமேஸ்வரம் வந்துள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். தமிழ்நாட்டில் பாஜகவைவலுப்படுத்த அண்ணாமலை வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தனது மாபெரும் பாத யாத்திரையை தொடங்கினார். "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் இந்த பாதயாத்திரை