கோஹிமா: ''நீங்கள் அழகாகவும் சிங்கிளாகவும் இருந்தால், எங்கு சென்றாலும் புகைப்படம் எடுப்பவர்களை கவர்ந்து விடுவீர்கள்'' என்று நாகலாந்து அமைச்சர் டெம் ஜெம் இம்னா ட்விட் பதிவிட்டுள்ளார். டெம் ஜெம் இம்னாவின் இந்த ட்விட் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நாகலாந்து அமைச்சர் டெம் ஜெம் இம்னா சமூக வலைத்தளங்களில் பலராலும் கொண்டாடப்படுபவர். தனது நகைச்சுவையான பதிவுகள்