போபால்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கொரோனா பெருந்தொற்று தொடர்பாக சில விவரங்களை கேட்டுள்ளார். இதற்கு 40 ஆயிரம் பக்கங்களில் தகவல்களை அளித்து கேட்டவரை ஒரு நொடி மிரளவைத்து இருக்கிறார்கள் ஆர்.டி.ஐ. அதிகாரிகள். அரசு அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களை சாதாரண பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமை