சகாரா: வழக்கமாக விண்வெளியிலிருந்துதான் ஏதாவது கற்கள் பூமியில் விழும். ஆனால், பூமியிலிருந்து 10 ஆயிரம் வருஷத்திற்கு முன்னர் விண்வெளிக்கு சென்ற கல் ஒன்று தற்போது மீண்டும் பூமியை வந்து சேர்ந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்! ஆப்பிரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. விண்வெளிக்கு ஸ்பேஸ் என்று பெயர். ஸ்பேஸ் எனில் வெற்றிடம், காலியிடம் என்று