ஜார்கண்டில் சோகமான மொகரம்.. கொடி கம்பத்தில் பாய்ந்த 11,000 வோல்ட் மின்சாரம்.. 4 பேர் பரிதாப பலி

7 months ago 144
ARTICLE AD BOX
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொகரம் ஊர்வலத்தின்போது போது கொடி கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இன்று மொகரம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மதத்தில் உள்ள 12 மாதங்களில் முதல் மாதம் மொகரமாகும். இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் யாரும் போர்,
Read Entire Article