பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இடங்களில் நாடு முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை

4 days ago 6
ARTICLE AD BOX
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குத் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. இந்தச் சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக செய்தி முகமைகள் கூறுகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, அசாம், உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப்
Read Entire Article