மணிப்பூர் அரசு அதிரடி.. மியான்மர் மக்களின் பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிப்பு.. காரணம் இதுதான்!

4 months ago 82
ARTICLE AD BOX
இம்பால்: மணிப்பூரில் பதற்றம் தணியாத நிலையில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் மியான்மர் மக்களின் பயோமெட்ரிக் விவரங்களை சேகரிக்கும் பணியை அம்மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த பணியை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது. மணிப்பூரை பொறுத்தவரை ‘மெய்தி' இன
Read Entire Article