மணிப்பூர் நிலைமை மோசம்.. தேச பாதுகாப்புக்கே பேராபத்து- “இந்தியா” கூட்டணி எம்.பிக்கள் வார்னிங்

4 months ago 79
ARTICLE AD BOX
இம்பால்: மணிப்பூரில் நிலைமை மோசமடைந்து வருகிறது; மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் விட்டால் ஒட்டுமொத்த தேச பாதுகாப்புக்கே பேராபத்து என "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 3 மாதங்களாக நீடிக்கும் இவ்வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் குழு நேற்றும் இன்றும்
Read Entire Article