தெஹ்ரான்: முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று கூறி 22 வயது இளம் பெண் ஒருவர் ஈரான் நாட்டு காவல்துறையால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாஷா அமினி என்று அழைக்கப்படும் இந்த பெண்ணின் உயிரிழப்பு நாடு முழுவதும் பெண்களை போராட்டக்களத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. இந்த போராட்டத்தில் அரசு அடக்குமுறையை கையாண்டுள்ள நிலையில் போராட்டங்கள் கலவரமாக