ராஜஸ்தானில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக கோரியது சச்சின் பைலட்டை முதல் அமைச்சராக்க அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கோரி வருகின்றனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக ராஜிநாமா செய்யப் போவதாக எச்சரித்துள்ளனர். உள்கட்சியில் நிலவும் பரபரப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர்களின் உயர்நிலை கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக